தாறு
tāṟu
பொருள்கள் · Senses
1.
வாழை முதலியவற்றின் குலை () உழிஞ்சிற் றாறுசினைவிளைந்த நெற்றம் ( 151)
— bunch, cluster, as of plantains, dates, areca nuts, weaver's bobbin, reel, putting on a cloth in the fashion of the divided skirt, lines, as on the palm, until, ox goad, sharp-pointed stick for driving oxen, elephant goad, sharp iron-piece at the end of a goad, ends of a bow, notch, tar (Pond.)
2.
உண்டைநூல் சுற்றுங் கருவி ()
3.
பின்கச்சக்கட்டு
4.
இரேகை நிழலு மடித்தாறு மானோம்( இயற். பெரியதிருவந். 31
5.
வரையில் () இன்றுதாறுந் திரிகின்றதே (இயற். திருவிருத். 46)
6.
முட்கோல்தாறுபாய் புரவி ( நிரை. 94)
7.
அங்குசம் தாறடு களிற்றின் ( 150)
8.
தாற்றுக்கோலிலுள்ள இருப்பூசி. தாறுசேர் கோலும் (சிங்கமு. 299)
9.
விற்குதை ()
10.
கீலெண்ணெய்
11.
முள், குலை, இரும்பு, அங்குசம், முள்கோல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8d8h5ns/
தமிழ்“தாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8d8h5ns/APA
Oliyon Research. (2026). தாறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/k8d8h5ns/MLA
"தாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8d8h5ns/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment