வெப்ப ஏற்புத்திறன்

veppa ēṟputtiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கிலோகிராம் நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை, ஒரு கெல்வின் உயர்த்த, ஜூல் அளவில் தேவைப்படும் வெப்ப ஆற்றல், அதன் வெப்ப ஏற்புத்திறனாகும் — thermal capacity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 435)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k87zfymr/

தமிழ்
“வெப்ப ஏற்புத்திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k87zfymr/
APA
Oliyon Research. (2026). வெப்ப ஏற்புத்திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k87zfymr/
MLA
"வெப்ப ஏற்புத்திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k87zfymr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment