பாசுவரம்

pācuvaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலோகத் தனிமம். இருபுற வேற்றுருக்களில் இருப்பது. வெண் பாசுவரம், சிவப்புப் பாசுவரம். முன்னது மெழுகு போன்ற வெண்ணிறப் பொருள். நச்சு, காற்றில் நன்கு எரியக் கூடியது. பின்னது நச்சற்றது. கரிய சிவப்பு நிறத்தூள். காற்றில் எரியாது. வெண்பாசுவரம் இருட்டில் ஒளிரும், சிவப்புப் பாசுவரம் ஒளிராது. பாசுவர வெண்கலம். வெடிகுண்டுகள், புகைத்திரைகள் முதலியவை செய்யப் பயன்படுகிறது. சிவப்புப் பாசுவரம் தீப்பெட்டிகள் செய்யவும் வெண் பாசுவரம் எலி நச்சாகவும் பயன்படுகிறது — Phosphorus
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 328)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7y36c7g/

தமிழ்
“பாசுவரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7y36c7g/
APA
Oliyon Research. (2026). பாசுவரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7y36c7g/
MLA
"பாசுவரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7y36c7g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment