அல்–அசார் பல்கலைக் கழகம்
al–acār palkalaik kaḻakam
உலகில் உள்ள தொன்மையான பல்கலைக் கழகங்களுள் ஒன்று.
உலகில் உள்ள தொன்மையான பல்கலைக் கழகங்களுள் ஒன்று. எகிப்தின் இன்றைய தலைநகரான கெய்ரோ நகரில் கி.பி. 970–ஆம் ஆண்டில் இது நிலை நாட்டப்பெற்றது. இசுலாமியக் கல்வியைக் கற்பிக்கும் தலையாய மையமாக இது கருதப்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இறையியல், இசுலாமியச் சட்டம், அராபிய மொழியியல், வேளாண்மை மருத்துவம், பொறியியல், போன்ற பாடங்களை மாணவர்கள் கற்கிறார்கள் இப்பல்கலைக்கழகம் அரசாங்க ஆதரவுடன் நடைபெறுகின்றது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 838)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7tw5y83/
தமிழ்“அல்–அசார் பல்கலைக் கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/k7tw5y83/APA
Oliyon Research. (2026). அல்–அசார் பல்கலைக் கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7tw5y83/MLA
"அல்–அசார் பல்கலைக் கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/k7tw5y83/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment