கலங்கரை விளக்கம்

kalaṅkarai viḷakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலங்கரை விளக்கம்)
2.
கப்பல் அல்லது விமானங்களுக்கு ஒளி விளக்கு அல்லது ஒளிவிளக்குகளின் தொகுதி அல்லது வேறு வழி காட்டு சாதனம் — beacon
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 85)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7kbe8sc/

தமிழ்
“கலங்கரை விளக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7kbe8sc/
APA
Oliyon Research. (2026). கலங்கரை விளக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k7kbe8sc/
MLA
"கலங்கரை விளக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7kbe8sc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment