முழு தோல் எலக்ட்ரான் மருத்துவம்
muḻu tōl elakṭrāṉ maruttuvam
பொருள்கள் · Senses
1.
முழுத் தோல் எலக்ட்ரான் மருத்துவம் என்பது கதிர்வீச்சுக் குளியல் மருத்துவம் போன்றதே.எக்சு அல்லது காமா கதிர்களுக்குப் பதிலாக இங்கு எலக்ட்ரான் கற்றை பயனாகிறது.சரியான ஆற்றலுடைய எலக்ட்ரான்களைத் தேர்வு செய்வதன் மூலம் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்பளவு இருப்பதில்லை.மைகோசிசு பங்காய்டு போன்ற நோய்களுக்கு இவ்வாறு முழு தோல் எலக்ட்ரான் மருத்துவம் அளிக்கப்படுகிறது
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k6mbtvp9/
தமிழ்“முழு தோல் எலக்ட்ரான் மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k6mbtvp9/APA
Oliyon Research. (2026). முழு தோல் எலக்ட்ரான் மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k6mbtvp9/MLA
"முழு தோல் எலக்ட்ரான் மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k6mbtvp9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment