நிமிர்தல்

nimirtal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடையிடுதல்
நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும் ( 19, 82)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிமிர்தல்)
2.
உயர்தல், நெருங்குதல், பரத்தல், இறுமாத்தல், மிகைத்தல், முயலுதல், நீளுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k5qczrbx/

தமிழ்
“நிமிர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5qczrbx/
APA
Oliyon Research. (2026). நிமிர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k5qczrbx/
MLA
"நிமிர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5qczrbx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment