திரட்டிக் கட்டு
tiraṭṭik kaṭṭu
பொருள்கள் · Senses
1.
தரவுகளின் பல்வேறு குறுகிய அலகுகளை தனியொரு சேமிப்புச் சிற்றத்தினுள் செறிவாகத் திரட்டி வைத்தல். இதிலுள்ள தனித்தனி அலகுகளைப் பின்னர் மீட்டுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டு : இரண்டு 4 துண்மிக்கு இரும எண் குறியீடிட்ட பதின்ம (BCD) எண்களை ஒரே 8 துண்மிக்குச் சேமிப்பி அமைவிடத்தில் சேமித்து வைத்தல். இது"கட்டவிழ்த்தல்" (unpack) என்பதற்கு மாறானது.
— pack
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k5kx977g/
தமிழ்“திரட்டிக் கட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5kx977g/APA
Oliyon Research. (2026). திரட்டிக் கட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k5kx977g/MLA
"திரட்டிக் கட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5kx977g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment