மாதவன்

mātavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமால்
மாதவற்கு நான்முகற்கும் வரதன்கண்டாய் ( 247, 7).
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே(, 35). - உலகுக்குப் பேரொளியாய் விளங்கும் திருமாலின் மருகனே!
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவன்)
2.
வசந்தன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதவன்)
3.
மன்மதன், முனிவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 331)

தொகுதிகள் · Categories: திருமாலின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k57dmcdt/

தமிழ்
“மாதவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k57dmcdt/
APA
Oliyon Research. (2026). மாதவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k57dmcdt/
MLA
"மாதவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k57dmcdt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment