உருண்டைக் களிமண்

uruṇṭaik kaḷimaṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்பாண்டம் செய்பவர் தமது சுழல் சகடத்தின் மையத்தில் உருண்டையாகத் திரட்டி வைக்கும் களிமண். இந்தத் திரள் களி மண்ணிலிருந்து அவர் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களைச் செய்கிறார் — ball clay
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 77)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4ztvkyf/

தமிழ்
“உருண்டைக் களிமண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4ztvkyf/
APA
Oliyon Research. (2026). உருண்டைக் களிமண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k4ztvkyf/
MLA
"உருண்டைக் களிமண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4ztvkyf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment