அமீபோமா

amīpōmā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருங்குடல் வாயில் அல்லது பெருங் குடல். குதவாயில் ஏற்படும் கட்டி இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற்பட்டு குடலில் அடைப்பு ஏற்படுகிறது — amoeboma
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அமீபா கட்டி, நெகிழிக்கட்டி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4xmujks/

தமிழ்
“அமீபோமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4xmujks/
APA
Oliyon Research. (2026). அமீபோமா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k4xmujks/
MLA
"அமீபோமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4xmujks/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment