விலங்கு

vilaṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவியல். உயிரினத்தின் ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்தவை. — animal
மூலம் · source: தமிழ் விக்சனரி (விலங்கு)
2.
அறிவியல் அல்லாப் பொது வழக்கில்: பொதுவாக நிலத்தில் வாழும் உயிரிகள், ஆனால், இவற்றுள் பறவைகளும் பூச்சிகளும் நுண்ணுயிர்களும் விலங்குகள் என்னும் வகைப்பாட்டில் அடங்காதன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விலங்கு)
3.
விலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலாது. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விலங்கு)
4.
குறுக்கு, தளை, மிருகம், குறுக்கிட்டுக் கிடத்தல், தடை, பறவை, குன்று
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 387)
5.
மிருகம், (குறள் 410).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4qcssxb/

தமிழ்
“விலங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4qcssxb/
APA
Oliyon Research. (2026). விலங்கு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/k4qcssxb/
MLA
"விலங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4qcssxb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment