முத்துத்தாண்டவா்

muttuttāṇṭavā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவா் சீா்காழி முத்துத் தாண்டவா் எனப்படுபவா். நட்டுவா் வகுப்பைச் சாா்ந்தவா். சிவனடியாராக விளங்கியவா். சிதம்பர சபாநாதா் மீதும் திருநாளைப்பாேவாா் மீதும் கீா்த்தனைகளைப் பாடியவா். கி.பி 18 ஆம் நுாற்றாண்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 621)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4btkvaz/

தமிழ்
“முத்துத்தாண்டவா்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4btkvaz/
APA
Oliyon Research. (2026). முத்துத்தாண்டவா். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k4btkvaz/
MLA
"முத்துத்தாண்டவா்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4btkvaz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment