தந்தி

tanti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தந்தி = 1)தொலைத்தகவல் முறை ; 2)மெல்லியக் கம்பி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தந்தி)
2.
யானை, யாழ், நரம்பு, பாம்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 208)
3.
கணபதி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 152)
4.
ஏறக்குறைய ஒரு நொடிக்கு 150. துண்மிகள் வேகத்தில் அனுப்பும் குறைந்த வேக தகவல் தொடர்புச் சாதனம். மோர்ஸ் காலத்தில் இருந்து நீடித்து வருபவை குரல் உரையாடலை அனுப்ப முடியாது — telegraph
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k48dfkgz/

தமிழ்
“தந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k48dfkgz/
APA
Oliyon Research. (2026). தந்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k48dfkgz/
MLA
"தந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k48dfkgz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment