பொட்டாசியம் சயனைடு

poṭṭāciyam cayaṉaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெண்ணிறப் படிகம். கொடியநஞ்சு. அதிகம் நீர் கொள்ளக்கூடியது. நீரில் கரைவது. மின்முலாம் பூசவும் பொன்னையும் வெள்ளி யையும் பிரிக்கவும் பயன்படுவது — potassium cyanide
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 344)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k3s6tq73/

தமிழ்
“பொட்டாசியம் சயனைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3s6tq73/
APA
Oliyon Research. (2026). பொட்டாசியம் சயனைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k3s6tq73/
MLA
"பொட்டாசியம் சயனைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3s6tq73/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment