முதிரை

mutirai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அவரை துவரை முதலாயின
முதிரை வாலூன் வல்சி மழவர் (பதிற்றுப் 55, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதிரை)
2.
துவரம்பருப்பு () முதிரையின் முழுத்த நெய்யில் ( நாட்டுப். 19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதிரை)
3.
மரவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதிரை)
4.
அவரை கடலை முதலியன
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k3ab34ed/

தமிழ்
“முதிரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3ab34ed/
APA
Oliyon Research. (2026). முதிரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k3ab34ed/
MLA
"முதிரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3ab34ed/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment