முகவுரை

mukavurai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவுரை)
2.
திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவுரை)
3.
வரலாறு என்னும் பொருளுடைய பாயிரம் என்ற சொல்லின் வேறு பெயர் முகவுரை என்று நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் குறிப்பிடுகிறார் . ஒரு நூலின் கருத்துகளை நூலின் தொடக்கத்தில் சுருக்கமாக எடுத்துரைக்கும் உரை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவுரை)
4.
பாயிரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 338)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k38g3yts/

தமிழ்
“முகவுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k38g3yts/
APA
Oliyon Research. (2026). முகவுரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k38g3yts/
MLA
"முகவுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k38g3yts/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment