மணத்தல்

maṇattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலத்தல்
அறையும் பொறையு மணந்த தலைய ( 118)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
2.
வந்து கூடுதல். நிரை மணத காலையே ( 418)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
3.
நேர்தல். மருவுற மணந்த நட்பு ( 46)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
4.
பொருந்துதல். மத்தகத் தருவியின் மணந்த வோடைய ( 2211)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
5.
கமழ்தல். மணந்த சோலையும் ( விவாக. 98)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
6.
விளங்குதல். தேவர் மகுட மணக்குங் கழல் வீரா ( 527)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
7.
மணம் புரிதல். மணந்தார் பிரிவுள்ளி ( 397)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
8.
புணர்தல் () மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் ( 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
9.
கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்ன தகையவாய் ( 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
10.
அணைத்தல். திருந்திழை மென்றோன் மணந்தவன் ( 131)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணத்தல்)
11.
காழ்தல், கூடுதல், மோத்தல், வேட்டல், பொருந்துதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 320)
12.
சேர்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 217)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k2t89x6x/

தமிழ்
“மணத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2t89x6x/
APA
Oliyon Research. (2026). மணத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k2t89x6x/
MLA
"மணத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2t89x6x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment