நிபந்தனை

nipantaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடமை, ஏற்பாடு, தண்டனை, கட்டுப்பாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 251)
2.
ஓர் ஒப்பந்தத்தின் பெரும உறுப்பு. நிறைவேறாவிட்டால் ஒப்பந்த மீறலாக அமைவது. மதிப் பற்றது. — condition
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k2aa4th2/

தமிழ்
“நிபந்தனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2aa4th2/
APA
Oliyon Research. (2026). நிபந்தனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k2aa4th2/
MLA
"நிபந்தனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2aa4th2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment