குறளன்

kuṟaḷaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குள்ளன் — short person, dwarf, Vishnu, as a dwarf
கறுத்தவன் குறளன் தானும் (அங்க இலக்கணம், கண்ணதாசன்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறளன்)
2.
வாமனனாக அவதாரமெடுத்த திருமால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறளன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k273mjqd/

தமிழ்
“குறளன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k273mjqd/
APA
Oliyon Research. (2026). குறளன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k273mjqd/
MLA
"குறளன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k273mjqd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment