இயக்கு ரோம்

iyakku rōm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழங்கன் கணினியிலோ அல்லது பிற தொலைதுார நிலையத்திலோ பணி நிலையம் இயங்க அனுமதிக்கும் நினைவகச் சிப்பு. booting எக்கித் தள்ளல் ; boot sector இயக்கு வட்டக்கூறு : boot strap இயக்க முன்னோடி — boot ROM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k23qtwgf/

தமிழ்
“இயக்கு ரோம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k23qtwgf/
APA
Oliyon Research. (2026). இயக்கு ரோம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k23qtwgf/
MLA
"இயக்கு ரோம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k23qtwgf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment