அம்பலவாசி என்பது கேரள மாநிலத்துச் சாதிகளுள் ஒன்று. குறிப்பாகக் கோவில் பணியாட்களை அம்பலவாசிகள் என்பர். அம்பலவாசி சாதியில் பல்வேறு உட்பிரிவுகள் உண்டு.