குணப்படுத்துதல்

kuṇappaṭuttutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீர்ப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குணப்படுத்துதல்)
2.
நோயை நீக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குணப்படுத்துதல்)
3.
1. நோய் நீக்குதல்; குணமடையச்செய்தல். 2. மீண்டும் உடல் நலம் பெறச்செய்தல். 3. ஒரு நோயைக் குணப்படுத்துவதில் பயனுள்ள மருந்து — cure
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 349)
4.
நோயாளியை மீண்டும் நலம் பெறச் செய்தல், நோயாளியை இயற்கை முறையில் குணப்படுத்துதல் அல்லது திசுக்களைச் சீர்படுத்துதல் — heating
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஆறல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 521)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jxtwjusu/

தமிழ்
“குணப்படுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxtwjusu/
APA
Oliyon Research. (2026). குணப்படுத்துதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jxtwjusu/
MLA
"குணப்படுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxtwjusu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment