திட்ட எக்புளோரர் விண்டோ

tiṭṭa ekpuḷōrar viṇṭō
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு திட்டத்திலுள்ள கோப்புகளை இனங்கான, திட்ட எக்ஸ்புளோளர் விண்டோ பயன்படுகிறது. திட்டங்களையும் அதன் உள்ளடக்கங்களையும் பட்டியலிட மரநோக்கை இது பயன்படுத்துகிறது. எக்ஸ்புளோரரில் படி நிலை வரிசை உச்சியில், திட்டங்கள் இருக்கும். எக்ஸ்புளோரரின் தலைப்புப்பட்டை, சொல் திட்டத்தையும் செயலுறு திட்டத்தின் பெயரையும் கொண்டிருக்கும் — Project Explorer Window
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jwp9uvqs/

தமிழ்
“திட்ட எக்புளோரர் விண்டோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jwp9uvqs/
APA
Oliyon Research. (2026). திட்ட எக்புளோரர் விண்டோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jwp9uvqs/
MLA
"திட்ட எக்புளோரர் விண்டோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jwp9uvqs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment