அதிதும்மல் பீனசம்

atitummal pīṉacam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கபால வறட்சியினாலும் நாசித் தண்டாகிய எலும்பில் அடிபடுவதனாலும் வாயு மிகுந்து நாசி, கண், வாய், செவி ஆகிய இடங்களை அடைப்பதனாலும் எந்நேரமும் தும்மலை உண்டாக்கும் ஓர் வகைப் பீனசம் அதிதூல நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிதும்மல் பீனசம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jwdv2jgk/

தமிழ்
“அதிதும்மல் பீனசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwdv2jgk/
APA
Oliyon Research. (2026). அதிதும்மல் பீனசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jwdv2jgk/
MLA
"அதிதும்மல் பீனசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwdv2jgk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment