நெய்தல்

neytal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆம்பல்; அல்லி; வெள்ளாம்பல்; செவ்வாம்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்தல்)
2.
கருங்குவளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்தல்)
3.
அகத்திணைகள் ஐந்தினில் ஒன்று (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்தல்)
4.
பத்து இலட்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்தல்)
5.
இரங்கல், கடலும் கடல் சார்ந்த இடமும், நெய்தல் பறை, ஆடை நெய்தல், சாப்பறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 259)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jw7dydnh/

தமிழ்
“நெய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jw7dydnh/
APA
Oliyon Research. (2026). நெய்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jw7dydnh/
MLA
"நெய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jw7dydnh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment