ஆட்டுதல்
āṭṭutal
பொருள்கள் · Senses
1.
அசைத்தல்
2.
துரத்துல் ஆட்டிவிட்டாறலைக்கும் (பஞ்சமரபு(ஐந்தொகை)
3.
அலத்தல்
ஒருவனாட்டும் புல்வாய்போல (புறநானூறு)
4.
வெல்லுதல்
இகலமராட்டி (சிலப்பதிகாரம்)
5.
ஆடச்செய்தல்
நச்சர வாட்டிய நம்பன் போற்றி (திருவாசகம்)
6.
ஸ்நானம் பண்ணுவித்தல்
ஆன்பா றழைத்த வ
7.
துன்புறுத்தல், அலைதல், நீராட்டல், பாராட்டல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jw535u9j/
தமிழ்“ஆட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jw535u9j/APA
Oliyon Research. (2026). ஆட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jw535u9j/MLA
"ஆட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jw535u9j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment