ஸ்டிரோஃபாம்தைன்

sṭirōḵpāmtaiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருதய தசை வலிமையூட்டும் தாவர நச்சுப்பசை மருந்து. இது டிஜிட்டாலிஸ் என்ற செடி மருந்து போன்றது. ஆனால், அதைவிட விரைவாகச் செயற்படக்கூடியது. சில சமயம் நரம்பு ஊசி மூலம் கொடுக்கப்படுகிறது — strophanthine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1041)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jvkwrtk6/

தமிழ்
“ஸ்டிரோஃபாம்தைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvkwrtk6/
APA
Oliyon Research. (2026). ஸ்டிரோஃபாம்தைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jvkwrtk6/
MLA
"ஸ்டிரோஃபாம்தைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvkwrtk6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment