உடற்குறை

uṭaṟkuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறுப்புக் குறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடற்குறை)
2.
தலையற்ற உடல் , கவந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடற்குறை)
3.
குறள், செவிடு, மூங்கை, கூன், குருடு, மருள், உறுப்பிலாப்பிண்டம் என ஏழு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 67)
4.
பிறவியிலிருந்தே உடற்பகுதி ஊனமுற்ற ஒருவர் — perocormus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 834)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jvkhqpr5/

தமிழ்
“உடற்குறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvkhqpr5/
APA
Oliyon Research. (2026). உடற்குறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jvkhqpr5/
MLA
"உடற்குறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jvkhqpr5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment