பூவேளைக்காரர்

pūvēḷaikkārar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பூ+வேளை+காரர்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூவேளைக்காரர்)
2.
அரசர்க்கு உரிய காலங்களிற் பூவிடாவிடில் தம்மைத் தாமே குத்திக்கொண்டு மடியும் வீரர் தொகுதியினர்
பூவேளைக்காரரைப் போலே . . . முடிவாரொருவர் இறே ( 5, 1, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூவேளைக்காரர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jv4sbwce/

தமிழ்
“பூவேளைக்காரர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jv4sbwce/
APA
Oliyon Research. (2026). பூவேளைக்காரர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jv4sbwce/
MLA
"பூவேளைக்காரர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jv4sbwce/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment