ஒரேவகை இனப்பெருக்க முறை

orēvakai iṉapperukka muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரே செயல் முறை மூலம் இனப்பெருக்கம் செய்தல், அதாவது, பின் தோன்றல்கள் பெற்றோர் போலவே இருந்து அதே மாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை — homogenesis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jv25hjk2/

தமிழ்
“ஒரேவகை இனப்பெருக்க முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jv25hjk2/
APA
Oliyon Research. (2026). ஒரேவகை இனப்பெருக்க முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jv25hjk2/
MLA
"ஒரேவகை இனப்பெருக்க முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jv25hjk2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment