பொது

potu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுமையானது
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் ( 528).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
2.
சிறப்பின்மை
பொதுக்கொண்ட . . . வதுவை ( 66).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
3.
சாதாரணம்
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் ( வருணனை. 30).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
4.
சகசம்
உரை பொதுவே ( முதற். 172).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
5.
நடுவுநிலை
அவன் எந்தப் பக்கத்திலுஞ் சேராது பொதுவாயிருக் கிறான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
6.
ஒப்பு
ஒன்றொடு பொதுப்படா வுயர் புயத்தினான் ( நாகபாச. 75).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
7.
குறிப்பான பொருளின்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
8.
பகிரங்கமானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
9.
மன்று
பொது விற் றூங்கும் விசியுறு தண்ணுமை ( 89).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
10.
தில்லையம்பலம்
கோலமார் தருபொதுவினில் வருகென ( 2, 128).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொது)
11.
சபை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 311)
12.
பொதுவான, (குறள் 528, 915); எல்லாரிடத்தும் ஒரே தன்மையது போல, பொதுவாக, (குறள் 1099).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 177)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jurw6eee/

தமிழ்
“பொது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jurw6eee/
APA
Oliyon Research. (2026). பொது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jurw6eee/
MLA
"பொது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jurw6eee/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment