மின்மப் பெருக்கி வானொலி
miṉmap perukki vāṉoli
பொருள்கள் · Senses
1.
வெற்றிடக் குழல்களுக்குப் பதிலாக மின்மப் பெருக்கிகள் டிரான்சிஸ்டர் பயன்படுத்தப்படும் வானொலி. இவை மின்சுற்றுவழி, விசை வழங்கீடு முழுவதிலும் பயன்படுத்தப்படும் நுண்பதிப்பு உறுப்பகளாகும். இவை சாதாரணமாக வீட்டு மின்னோட்டத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சிறிய மின்கலத்தொகுதி களாக இருக்கும். இந்த வகை வானொலிக்கும் குறைந்த அளவே மின்விசை தேவைப்படுவதால், மின்கலங்கள் நெடுநாட்கள் வேலை செய்யும். இவை அளவில் சிறியதாக இருப்பதால் இந்த வானொலிகளை மிகச் சிறியதாகக் கையடக்க அளவிலும் தயாரிக்க முடிகிறது
— transistor radio
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jun3fxfg/
தமிழ்“மின்மப் பெருக்கி வானொலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jun3fxfg/APA
Oliyon Research. (2026). மின்மப் பெருக்கி வானொலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jun3fxfg/MLA
"மின்மப் பெருக்கி வானொலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jun3fxfg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment