அமர்

amar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போர் — war, sit, be calm, battle, fighting
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமர்)
2.
இரு, உட்கார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமர்)
3.
அமைதி, விருப்பம்
4.
போர், (குறள் 814); அமர் செய்கின்ற, (குறள் 1083); போரைச் செய்யும், (குறள் 1125).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 26)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jtvs3p9j/

தமிழ்
“அமர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jtvs3p9j/
APA
Oliyon Research. (2026). அமர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jtvs3p9j/
MLA
"அமர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jtvs3p9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment