தல சயனம்
tala cayaṉam
பொருள்கள் · Senses
1.
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தல சயனம் மாமல்லபுரம், கடல மல்லை 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் கடல மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
— Thala Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Katalmallai or Mamallapuram is the 63rd Divya Desam wherein Lord appears on the floor in reclining posture lying on the serpant Adhisheshan
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jte4skr7/
தமிழ்“தல சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jte4skr7/APA
Oliyon Research. (2026). தல சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jte4skr7/MLA
"தல சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jte4skr7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment