{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jte4skr7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jte4skr7/", "kind": "word", "headword": "தல சயனம்", "romanization": "tala cayaṉam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:50:32.226827+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தல சயனம் மாமல்லபுரம், கடல மல்லை 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் கடல மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.", "needs_definition": false, "gloss_en": "Thala Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Katalmallai or Mamallapuram is the 63rd Divya Desam wherein Lord appears on the floor in reclining posture lying on the serpant Adhisheshan", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தல சயனம்"}]}}