இரு பெயரிடல்

iru peyariṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரிகளுக்கு இரு பெயரிட்டு அழைக்கும் முறை. இது 1735இல் ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலார் காரோலஸ் லின்னேயஸ் என்பவரால் உருவாக் கப்பட்டு நீக்கமற நிலைத்திருப்பது. ஒவ்வொரு உயிருக்கும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பேரினப்பெயர். மற்றொன்று சிறப்பினைப் பெயர். எ-டு. அய்பிஸ்கஸ் ரோசாசினன்சிஸ் (செம்பருத்தி). இதில் முன்னது பேரினப் பெயர். பின்னது, சிறப்பினப் பெயர் — binomial nomenclature
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 51)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jt585sh8/

தமிழ்
“இரு பெயரிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jt585sh8/
APA
Oliyon Research. (2026). இரு பெயரிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jt585sh8/
MLA
"இரு பெயரிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jt585sh8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment