ஒளிக்காலவியம்

oḷikkālaviyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பகற்பொழுதில் ஒளிக் கிடைக்கும் கால அளவு. தாவரங்கள் பூத்தலைப் பாதிப்பது. இவை பகலில் ஒளிக்கும் இரவில் இருளுக்கும் உட்படுகின்றன. பகலில் உட்படும் ஒளியின் நேர அளவு ஒளிக்காலம் ஆகும். இக்கால அளவில் தாவரங்களில் ஏற்படும் துலங்கலே ஒளிக்கால வியமாகும். தாவர வளர்ச்சிக்கு மாறும் ஒளிக் காலம் தேவை. ஒ. isochromism — photoperiodism
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 330)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jsz8h6xk/

தமிழ்
“ஒளிக்காலவியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsz8h6xk/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காலவியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jsz8h6xk/
MLA
"ஒளிக்காலவியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsz8h6xk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment