{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jsz8h6xk/", "data": {"id": "jsz8h6xk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jsz8h6xk/", "kind": "word", "headword": "ஒளிக்காலவியம்", "romanization": "oḷikkālaviyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:56.999715+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பகற்பொழுதில் ஒளிக் கிடைக்கும் கால அளவு. தாவரங்கள் பூத்தலைப் பாதிப்பது. இவை பகலில் ஒளிக்கும் இரவில் இருளுக்கும் உட்படுகின்றன. பகலில் உட்படும் ஒளியின் நேர அளவு ஒளிக்காலம் ஆகும். இக்கால அளவில் தாவரங்களில் ஏற்படும் துலங்கலே ஒளிக்கால வியமாகும். தாவர வளர்ச்சிக்கு மாறும் ஒளிக் காலம் தேவை. ஒ. isochromism", "needs_definition": false, "gloss_en": "photoperiodism", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 330"}]}}