வண்ணம்
vaṇṇam
பொருள்கள் · Senses
1.
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
2.
அழகு, சந்தம், துதி, வகை, செயல், பூசுதல், நிறம், இசைப்பாட்டு, வடிவு, விதம், ஒப்பனை, குணம்
3.
வெண்மை , கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
4.
நிறம், (குறள் 714).
5.
வன்னம், நிலை, வழி எ-டு திருமாலின் கிடந்த வண்ணம்.
6.
அலைவரிசை பொறுத்து மனிதர்கட்புலனால் காணத்தக்க ஒளியின் ஒரு பண்பு நிறம் என இயற்பியல் குறிப்பிடுகிறது. உயர் அலைவரிசை உடைய வயலெட் நிறத்திலிருந்து குறை அலை வரிசை உடைய சிவப்பு நிறம் வரை நிறங்கள் உண்டு. மின்காந்த நிறமாலை முழுமையின் ஒரு சிறு பகுதியாகக் காணக் கூடிய ஒளிப் பட்டையில் அந்த நிறங்களைக் காணலாம். கணினி ஒளிக்காட்சியில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து செயல்பட்டு நிறம் உண்டாக்கப்படுகிறது. தனித்தனி நிறங்களுக்குரிய துண்மிகளை இணைக்கும் வேலையை மென்பொருள் செய்கிறது. அந்தத் துண்மிகளுக்குத் திரையில் குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. படக்கூறுகள் எனப்படும் தனித்தனிப் புள்ளிகள் அல்லது குறியீட்டு எண் குறிப்பிட்ட இடமாகும். வன்பொருளிலுள்ள தகவமைப்பு ஏற்பாடு இந்தத் துண்மிகளை மின்குறியீடுகளாக மாற்றுகிறது. எதிர்மின்வாய்க் கதிர்க் குழல் காட்சித்திரையில் நேரிணைவான இடங்களில் உள்ள வெவ்வேறு நிறமுடைய எரியங்களின் பிரகாச அளவை அந்தக் குறியீடுகள் கட்டுப்பாடு செய்கின்றன. பயனாளரின் கண்கள் எரியங்கள் (Phosphors) கொடுக்கும் ஒளிகளை இணைத்து ஓர் ஒற்றை நிறமாகக் காண்கின்றன.
— colour
7.
எண்ணெய் அல்லது நீருடன் கலந்த அல்லது உலர்ந்த வண்ணப்பூச்சு
— paint
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jsu9xyx2/
தமிழ்“வண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsu9xyx2/APA
Oliyon Research. (2026). வண்ணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jsu9xyx2/MLA
"வண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsu9xyx2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment