இருட்கண்

iruṭkaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருண்டபார்வை அல்லது இருள் சூழ்ந்த கண்; ஒருவகைக் கண் நோய் மணிவளர்த்தி என்று பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருட்கண்)
2.
பாச ஞானம் மலத் தில் உண்டாகும் அறியாமை. இருட்கண்ணே பாசத்தாற்கு ஈசன் (சிபோ பா 70).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jsn5dnb8/

தமிழ்
“இருட்கண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsn5dnb8/
APA
Oliyon Research. (2026). இருட்கண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jsn5dnb8/
MLA
"இருட்கண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsn5dnb8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment