காலடி

kālaṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதம் — foot, footstep
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலடி)
2.
பாதச் சுவடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலடி)
3.
மரபு நிலை வட்டு இயக்கி என்பதன் ஒரு மாற்றுப் பெயர். படிப்பு/எழுது தலைப்பினை ஒவ்வொரு தடத்தின்மீது மறை முகமான காலடிகள் மூலம் நகர்த்துவதன் வாயி லாக ஒவ்வொரு தரவு சேமிப்புத் தடத்துக்கும் இது அணுகும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது — stepper
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1382)
4.
1. காலடி தொடர்பான 2 குழந்தை பிறப்பின் போது காலடியை பயன்படுத்துவது, குறிப்பாக காலடித் திசை திருப்பல் — podalic
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 871)
5.
தட்டுமுட்டுப் பொருட்களின் ஆதாரக் காலடிப் பாதம் — foot
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 292)
6.
நடக்கும் பொழுதோ அல்லது ஒடும் பொழுதோ ஒரு காலுக்கும் மற்றொரு காலுக்கும் இடையிலே விழுகின்ற இடைவெளி தூரம் தான் காலடி என்று கூறப்படுகிறது. இது ஒவ்வொருவரின் உடல் உயரத்திற்கும். பழக்கத்திற்கும் பயிற்சிக்கும் ஏற்ப காலடி தூரம் மாறுபடும் மனிதர்களைப் போலவே குதிரைகள் ஒட்டத்திற்கும் காலடி இடைவெளியைக் கணக்கிடும் பழக்கமும் இருந்து வருகிறது. — Stride
கலைச்சொல் · Technical ஓடுகளப் போட்டிகள் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 124)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jsk3evvg/

தமிழ்
“காலடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsk3evvg/
APA
Oliyon Research. (2026). காலடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jsk3evvg/
MLA
"காலடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsk3evvg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment