வாக்கியம்

vākkiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மொழி — sentence
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாக்கியம்)
2.
சொற்றொடர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாக்கியம்)
3.
வாக்கு + இயம் = வாக்கியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாக்கியம்)
4.
வாசகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 372)
5.
அவாய் நிலை, தகுதி, அண்மை ஆகிய மூன்றும் உடைய சொற்களின் சமூகம். சுருதியும் இலிங்கமுமின்றிச் சொற்றொடர் பற்றிப் பொருள் உரை வருவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 242)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jrsugfqb/

தமிழ்
“வாக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jrsugfqb/
APA
Oliyon Research. (2026). வாக்கியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jrsugfqb/
MLA
"வாக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jrsugfqb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment