சி மாறிகள்
ci māṟikaḷ
பொருள்கள் · Senses
1.
மொழித் தொடர்பாகப் பயன்படுபவை மூன்று எண்களின் சராசரியைக் காண்பதாகக் கொள்வோம். இம்மூன்று எண்களும் உட்பலன், சராசரி, வெளிப்பலன். மூன்று எண்கள் → கணிப்பொறி → சராசரி. இதற்குரிய பணியைக் கணிப்பொறி உரியமுறையில் செய்யும். A, B, C சேமிப்பு இடங்களாக இருக்கட்டும். விளைபயன் D இல் சேமிக்கப்படும். இங்கு A, B, C, D என்பவை மாறிகள். நினைவக இடப்பெயரே மாறி எனப்படும்.
— C variables
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jr7qtv8k/
தமிழ்“சி மாறிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jr7qtv8k/APA
Oliyon Research. (2026). சி மாறிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jr7qtv8k/MLA
"சி மாறிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jr7qtv8k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment