சி மாறிகள்

ci māṟikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மொழித் தொடர்பாகப் பயன்படுபவை மூன்று எண்களின் சராசரியைக் காண்பதாகக் கொள்வோம். இம்மூன்று எண்களும் உட்பலன், சராசரி, வெளிப்பலன். மூன்று எண்கள் → கணிப்பொறி → சராசரி. இதற்குரிய பணியைக் கணிப்பொறி உரியமுறையில் செய்யும். A, B, C சேமிப்பு இடங்களாக இருக்கட்டும். விளைபயன் D இல் சேமிக்கப்படும். இங்கு A, B, C, D என்பவை மாறிகள். நினைவக இடப்பெயரே மாறி எனப்படும். — C variables
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jr7qtv8k/

தமிழ்
“சி மாறிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jr7qtv8k/
APA
Oliyon Research. (2026). சி மாறிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jr7qtv8k/
MLA
"சி மாறிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jr7qtv8k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment