உலர்த்தும் எண்ணெய்

ularttum eṇṇey
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாவர அல்லது விலங்கெண்ணெய்கள். காற்றில் பட்டு உறைபவை. இயற்கை எண்ணெய்கள். வண்ணக் குழைவுகளில் பயன்படுபவை — drying oil
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jq9wfpuf/

தமிழ்
“உலர்த்தும் எண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jq9wfpuf/
APA
Oliyon Research. (2026). உலர்த்தும் எண்ணெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jq9wfpuf/
MLA
"உலர்த்தும் எண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jq9wfpuf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment