அப்போஸ்தலர்

appōstalar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூதுவராக அல்லது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்போஸ்தலர்)
2.
கிறித்தவத்தில் இயேசுவின் 12 சீடர்களையும், பவுல், பர்னபாஸ் என்பவரையும் அழைக்கப் பயன்பட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்போஸ்தலர்)
3.
இற்றைய கிறித்தவ மொழிவழக்கு: திருத்தூதர்
இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் (அப்போஸ்தலர்) என்று பெயரிட்டார் (லூக்கா 6:13) திருவிவிலியம்]
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்போஸ்தலர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpv5hddr/

தமிழ்
“அப்போஸ்தலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jpv5hddr/
APA
Oliyon Research. (2026). அப்போஸ்தலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jpv5hddr/
MLA
"அப்போஸ்தலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jpv5hddr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment