பேராண்மை

pērāṇmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக்க வீரம்
பேராண்மை யென்ப தறுகண் (குறள், 773).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராண்மை)
2.
மானம்
பேராண்மை வேண்டுபவர்(குறள், 962).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராண்மை)
3.
அரிய வீரச்செயல், அருஞ்செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராண்மை)
4.
அரியசெயல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 309)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpuc6s8y/

தமிழ்
“பேராண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpuc6s8y/
APA
Oliyon Research. (2026). பேராண்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jpuc6s8y/
MLA
"பேராண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpuc6s8y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment