வெப்பம்

veppam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சக்தி எரிவதால் நமக்கு கிடைக்கும் அச்சக்தியின் வேறு வடிவம், வெப்பம் எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பம்)
2.
சக்தி பல வகைப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பம்)
3.
இதனைப் பயன்படுத்தி உயிரின இயக்கம் நடைப்பெறுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பம்)
4.
விருப்பம், வெம்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)
5.
பொருளின் ஆற்றல். வெப்பநிலை வேறுபட்டால் மாறுவது. இயக்க நிலையில் உள்ளது. அலகு கலோரி அல்லது ஜூல். எ-டு 1000 கலோரி வெப்பம். இயல்பான நிலையில் நம் உடல் வேலை செய்ய 3,000 கலோரி வெப்பம் தேவை — heat
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 195)
6.
கடத்துதிறன் ஓரலகு வெப்பநிலை வாட்டம் நிலவும்போது, ஓரலகு குறுக்குப் பரப்பின் வழியே ஒரு வினாடியில் ஜூல் அளவில் கடத் தப்படும் வெப்ப ஆற்றல் ஒரு பொருளின் வெப்பங் கடத்து திறனாகும் — thermal conductivity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 435)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jna9cnhw/

தமிழ்
“வெப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jna9cnhw/
APA
Oliyon Research. (2026). வெப்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jna9cnhw/
MLA
"வெப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jna9cnhw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment