உள்மரித்த குறி

uḷmaritta kuṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தை கருப்பையினுள்ளே இறந்ததைக் காட்டும் அடையாளங்கள் குளிர், அசௌகர்யநிலை, உணவில் வெறுப்பு, சுவாச நாற்றம், மார்பு தளர்ச்சி, அடிவயிறு கனத்தல், உடல் சில்லிடல், இருபக்கமும் கனமாகத் தோன்றல், முதலியன அக்காலத்தில் தாய்க்கு ஏற்படும் குறிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்மரித்த குறி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jn2x6hhe/

தமிழ்
“உள்மரித்த குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jn2x6hhe/
APA
Oliyon Research. (2026). உள்மரித்த குறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jn2x6hhe/
MLA
"உள்மரித்த குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jn2x6hhe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment